போதுமானவரே  புதுமையானவாரே

பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே

ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை

 

1.

எனக்காக தண்டிக்கப்பட்டீரே

அதனால் நான் மன்னிக்கிப்பட்டேன்

எனக்காக காயப்பட்டீரே

அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன் –   ஆராதானை

 

2.

எனக்காக் புறக்கணிக்கப்பட்டீர்

அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்

எனக்காக‌ அவ‌மான‌மடைந்து  உம்

ம‌கிமையிலே ப‌ங்கு பெறச் செய்தீர்      –   ஆராதானை

 

3.

பாவ‌ங்க‌ள் சும‌ந்த‌த‌னால் நான்

நீதிமானாய் மாற்ற‌ப்ப‌ட்டேன்

ம‌ர‌ண‌த்தை நீர் ஏற்றுக் கொண்ட‌தால்  நித்திய‌

ஜீவ‌னை பெற்றுக் கொண்டேன் ஐயா     –   ஆராதானை

 

4.

சிலுவையிலே எழ்மையான‌தால் என்னை

செல்வ‌ந்த‌னாய் மாற்றிவிட்டீரே  நீர்

சாப‌ங்க‌ளை சும‌ந்து கொண்ட‌தால்  நான்

ஆசீர்வாத்ம் பெற்றுக் கொண்டேன்    –   ஆராதானை



bothumanavare  buthumaiyanavare

bathukabpavare en bavam thirthdhavare

aaradhanai (2) aayulellam aaradhanai

 

1.

enakkaka dhandikkabpaddire

adhanal nan mannikkibpadden

enakkaka kayabpaddire

adhanal nan sukam berruk konden –   aarathanai

 

2.

enakkak burakkanikkabpaddir

adhanal nan eerruk kollabpadden

enakkaka‌ ava‌mana‌madainththu  um

ma‌kimaiyile pa‌ngku beras seythir      –   aarathanai

 

3.

bava‌ngka‌l suma‌nthdha‌dha‌nal nan

nithimanay marra‌bpa‌dden

ma‌ra‌na‌ththai nir eerruk konta‌thal  niththiya‌

jaீva‌nai berruk konden aiya     –   aarathanai

 

4.

siluvaiyile ezmaiyana‌thal ennai

selva‌nthdha‌nay marrividdire  nir

sapa‌ngka‌lai suma‌nththu konta‌thal  nan

aasirvathm berruk konden    –   aarathanai